ஆரோக்கியம்

ஆண்ட்ரியாவை ஒருபுறம் இருக்க தற்போது இன்னொருவன் அதே வேலையை செய்கிறார் இவ்வளவுக்கு இதே வேலை தானா

நடிப்பு எழுத்து இசை பாட்டு என்று ஒட்டுமொத்த அனைத்தையும் தனக்குள் வைத்திருக்கும் ஒரு நடிகை என்றால் அது ஆண்ட்ரியா என்றுதான் கூறவேண்டும் உலகத்தில் முதன் முதலில் ஆண்ட்ரியா அடி எடுத்து வைத்த இடம் எதுவென்றால் பாடல்தான் பல படங்களில் பாடல்கள் மூலமாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்த ஆண்ட்ரியாவுக்கு சினிமாவில் நடிக்கக் கூடிய வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது.

அதை அவர்களும் நடிக்க ஒத்துக் கொண்டார்கள் படங்களில் நடித்த நடிகை ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார் என்றே கூறலாம் எந்த அளவிற்கு உச்சிக்கு சென்றாலும் அதே அளவிற்கு கிசுகிசுவில் சிக்கினார் சில பெண்கள் சில தினங்களுக்கு முன்பு அணிவித்து வணங்கலாம் செய்த புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டது அதை வைத்துக்கொண்டு இவர்கள் தவறான முறையில் பேச ஆரம்பித்தார்கள் ஆனால் இதை உறுதிப்படுத்தும் விதமாக அன்றியா சில தினங்களுக்கு முன்பு நான் திருமணமான ஒரு ஆணுடன் தொடர்பில் இருக்கிறேன் என்று அவர்களே ஒப்புக் கொண்டார்கள்.

அந்த திருமணம் முடித்த நபர் யாரென்று ஆண்ட்ரியா எண்ணம் கவரவில்லை அவர் சில தினங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கின்றார் அந்த புத்தகத்தில் அந்த நபர் குறித்து சில குறிப்புகள் இருக்கின்றது வேண்டுமென்றால் படித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் அந்த நபருக்கு மனதளவிலும் உடலளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளேன் என்றும் அதன் காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றேன் என்றும் கூறியிருக்கின்றார்.

ஒரு வருட காலமாக எந்த விதமான சினிமாவிலும் அவர் நடிக்கவில்லை ஆனால் தற்போது மாஸ்டர் படத்தில் அவர் நடித்து இருப்பதாக கூறியிருக்கிறார் என்ன காட்சி யாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்ற எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

அதனால் அது மட்டுமில்லாமல் மறுபடியும் ஒரு ஆணுடன் செய்த புகைப்படம் வைரலாக பரவி வருகின்றன இந்த புகைப்படம் நீங்க நடித்த படத்தில் உள்ளதா அல்லது தனிப்பட்ட முறையில் வேறு யாருடனாவது லிப் லாக் செய்தீர்களா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் அதற்கு அவர்கள் மௌனம் சாதித்த வண்ணமே உள்ளனர்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *