சினிமா

இடுப்பு அளவு குறைவாக வேண்டுமா…!! வாங்க போவோம இது தெரியாமல்

இடுப்பு அளவு குறைவாக வேண்டுமா…!!
வாங்க போவோம்…!!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் தான் வயிற்றை சுற்றி தொப்பை வருகிறது.

சோம்பேரித்தனம், இயந்திரமான வாழ்க்கை. இதனால் ஆரோக்கியம் கெடுகிறது.

உடை எடையை குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சி சிறந்த பலன் தரும்.

சணல் விதைகள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

பயிறு வகைகளை முளைகட்டிய பின் சாப்பிட்டால் செரிமான கோளாறு நீங்கும். கொழுப்பை கரைக்கும்.

சரியான தூக்கம் மிக அவசியம்.

செயற்கை உணவுகளை தவிர்ப்பது மிக நல்லது.

நார் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் அதிக பலன் தரும்.

பாலில் அதிகப்படியான விட்டமின்-சி சத்து உள்ளது.

அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது செரிமானத்தை சீராக்கும்.

கொழுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தொலைக்கும் இஞ்சி ஒரு பெரிய தீர்வு.

மது பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

காலை உணவை தவிர்த்தல் வயிற்றில் கொழுப்பு அதிகரிக்கும்.உப்பின் அளவை குறைப்பது நல்லது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *