சினிமா

இரண்டாவது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த மதுரை மற்றும் திடீரென்று நடந்த சோகமான நிகழ்வு

பொதுவாகவே காமெடி நடிகர்கள் காமெடி என்பது அதை செய்பவர்களையும் கேட்பவர்களையும் சிரிக்க வைக்கவும் அந்தவகையில் மதுரைமுத்து இவருடைய திறமையை வார்த்தையால் கூறுவதற்கு அறவே இல்லை சன் டிவியின் மூலமாக நுழைந்து விஜய் டிவியில் தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கும் அரிய வாய்ப்பை இவர் தன்னுடைய திறமையை ஏற்படுத்திக் கொண்டால் சின்னத்திரைகளில் தன்னுடைய புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.

பெரிதாக எந்தவிதமான திரைப்படங்களிலும் இவர் நடிக்கவில்லை ஆனாலும் மதுரை முத்துவின் காமெடி என்றால் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று கூறலாம் நம்மை சிரிக்க வைக்கும் மதுரை முத்துவின் வாழ்வில் நடந்த அடுத்தடுத்து நடந்த சோகமான விஷயம் என்னவென்றால் தன்னுடைய முதல் மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்து போன இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்து குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வந்த நிலையில்.

சில நாட்களுக்கு முன் நான் தாயாரையும் மதுரைமுத்து எழுந்ததை அடுத்து கொஞ்ச நாட்களிலேயே தன்னுடைய தந்தையும் இறந்துவிட்டார் அடுத்தடுத்து விழுந்த இந்த இரண்டு சோகங்களையும் அவர் தாங்கிக்கொண்டு மக்களிடத்தில் எந்தவிதமான சோகத்தையும் வெளிப்படுத்த அவர் தன்னுடைய இயல்பான காமெடி செய்யக்கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டிருக்கின்றார்.

இதனை பார்க்கின்ற பொழுது மற்ற மனிதர்கள் நீங்கள் எப்படி இதனை தாங்கிக் கொள்கிறார்கள் என்று கேட்கும்போது வாழ்க்கையில் ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை கிடைக்கும் வாழ்க்கையை நீதியை புரிந்து கொண்டு வாழவேண்டும் என்று தத்துவம் கூறியிருக்கிறார் மதுரை முத்து இவர் என்னதான் கூறினாலும் அவற்றை பிரபலங்கள் மதுரை முத்து அவர்களே தொடர்ச்சியாக ஆறுதல் கூறி வருகின்றனர் அவருடைய மனைவி மதுரைமுத்து வெளியில் சிரித்தாலும் அழகு தன்னுடைய தாய் தந்தை அடுத்தடுத்த இழந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கின்றார் உண்மையில் மதுரை முத்துவின் இந்த குணத்தை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *