ஆரோக்கியம்

உங்கள் காதலி எந்த வகை தெரிந்து கொள்ளுங்கள் ஏப்படி என்று

உங்கள் காதலி எந்த வகை..

அவரவர் செய்த வரம் தான் மனைவி, காதலி அமைவது.பெண்கள் எதை, எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று அறிவது கடினம்.சிரிப்பாக எடுக்கும் அதே விஷயத்தை கோபமாக எடுப்பார்கள்.

1) சின்ன விஷயத்தை கூட ஊதி பெரியதாக்கி விடுவார்கள்.பிக் பாஸ் ஜூலியை போல

2) எந்த விசயத்திலும் பொறுமை இருக்காது.கத்தி கூச்சலிட்டு ஒரு போரை உருவாக்குவார்கள்

3) நாம் பேசும் வார்த்தையை பூக்கட்டி, சரமாக மாற்றி மாலை தொடுப்பார்கள். இவர்கள் பேச்சை நிறுத்தவே முடியாது

4) நீங்கள் அழகாக இருந்தாலும், அவர்கள் அழகாக. தெரியும் வரை செல்ஃபீ எடுப்பார்கள்

5) சண்டை போட வாய்ப்பு தேடுவார்கள்.தப்பிப்பது கடினம்.கனவில் கூட பயமுருத்துவார்கள்

6) உங்களுக்கு கஷ்டம் வந்தால் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அவர்களுக்கு கஷ்டம் வந்தால் நீங்கள் ஓட வேண்டும்

7) உங்களுக்கு டியூஷன் எடுப்பார்கள்.உங்களுக்கே இது காதலா என்று தோன்றும்

8) வெளிய போகும்போது பேசாமல் அமைதியாக இருந்து விட்டு குறுஞ்செய்தியில் வருத்தெடுப்பார்கள்

9) உங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ், சட்டை பையில் இருந்து மனிப்பர்ஸ் வரை வாட்ச் செய்வார்கள்

10) எங்கு சென்றாலும் கையில் புத்தகம் இருக்கும்.ஆனால் உங்களையும் கவனித்து கொண்டே இருப்பார்கள்.

Please follow and like us:
fb-share-icon