வைரல்

என் தாயிடம் என்னுடைய உடலை யாவது சேர்த்துவிடுங்கள் துபாயில் சிக்கியுள்ள ஒரு தமிழனின் கண்கலங்க வைக்கும் காணொளி

ஒரு நொடி நேரத்தில் நாம் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கின்றோம் ஆனால் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் கடனை அடைக்க வேண்டும் வீடு கட்ட வேண்டும் தங்கைக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற தொடர் கணவனுடன் வெளிநாடு சென்று வருபவர்கள் இளைஞர்கள் அவரின் வாழ்க்கை முற்றிலுமாக புரட்டிப் போட்டுவிட்டது.

எப்படி என்று கேட்கிறீர்களா சில தினங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் ஒரு காணொளியை வருகின்ற அதிகாரத்தை ஒவ்வொரு வரியும் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது அந்த இளைஞர்கள் என்றால் தேனியை சேர்ந்த போடிநாயக்கனூர் ஓடி பிறந்த 27 வயதில் நடித்ததற்காக இவருக்கு பல கனவுகளுடன் சென்றார்.

கடந்த ஜனவரி மாதம் விலை கிடைத்திருக்கின்றது இந்த வருடத்தின் காரணமாக வேலை இல்லாமல் தன்னுடைய நண்பர்களுடைய அறையில் தங்கி இருக்கின்றார் சில தினங்களாக உடனே குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்று பார்க்கின்ற பொழுது அவருக்கு மஞ்சள் காமாலை என்று உறுதி செய்யப்பட்டது செலவு செய்வதற்கு கையில் பணமும் இல்லை சரியான மருத்துவ வசதியும் இல்லை எனவே தன்னை அங்கு வேலைக்கு சேர்த்த ஏஜெண்டுகளிடம் போன் செய்து என்னை திரும்பவும் ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று இவர் கேட்பதற்காக போன் செய்தால் அங்கு எந்தவிதமான பதிலும் இல்லை.

தன்னுடைய கஷ்டங்களை அனைத்தையும் ஒரு வீடியோவாக பதிவு செய்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இதனை கண்ட பின்பு தான் அவருடைய வீட்டில் இருக்கும் தாய் தந்தையிடம் விசாரிக்கும் பொழுது என் மகனுக்கு மஞ்சள் காமாலை இருப்பது எங்களுக்கு தெரியும் அவன் கூறியிருந்தால் ஆனால் எந்த அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை அவர்கள் நம்மிடம் கேட்கும் பொழுது எங்கள் வீட்டிற்கு இதனை தெரியப்படுத்த வேண்டாம் என்று அவன் மறைக்கவும் சொல்லியதாக கூறுகின்றார்கள்.

இப்பொழுது எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கணேஷ் குமார் அவர்கள் அங்கு வந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் அதற்கு நாங்கள் பொறுப்பு என்பது தேனி மாவட்டம் கலெக்டர் அவர்கள் எழுதி வைத்திருக்கின்றார்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் தனமா இருக்கு எந்த அளவிற்கு பதவி கிடைக்கின்றது என்று இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மறக்க முடியலை பதிவிடுங்கள்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *