வைரல்

காதல் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் நீடிக்க சில டிப்ஸ்

காதல் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் நீடிக்க சில டிப்ஸ்

வாழ்க்கை துணையை சந்தோஷமாக வைப்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் அதற்கு தீர்வு என்பது உண்டு.

பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு ஏதாவது பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்தால் அன்பில் விழுந்து விடுவார்கள்.

ஆனால் ஆண்களில் பல வகையினர் உள்ளனர்.அவர்களைப்பற்றி பார்ப்போம் ;

காதலன் மீது இருக்கும் நம்பிக்கை எப்போதும் மாற கூடாது.அப்படி இருந்தால் அவர்களும் உங்களை அன்போடும், அக்கறையோடும் சந்தோசமாக கவனித்து கொள்வார்கள்.

சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டை போட கூடாது. அவர்களை ஏன் எதற்கு எப்படி என்று கேள்வி கேட்க கூடாது. அது அவர்களுக்கு எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தும்.

சமையல் விஷயத்தில் அவர்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்க வேண்டும்.ஆண்களுக்கு வீட்டு உணவு தான் ரொம்ப பிடிக்கும்.

அவர்கள் சந்தோஷத்திற்கு தடை விதிக்க வேண்டாம்.அவர்களுக்கு கட்டளை இடாதீர்கள்.

கவலை படும் போது அவர்களை அனைத்து கொண்டு எதற்கும் கவலை பட வேண்டாம், என்று ஆறுதல் கூறி அவர்களுக்கு முத்தம் கொடுத்தால் அவர்கள் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *