லைஃப்ஸ்டைல்

திடீரென்று கேட்ட சத்தம் அது என்னவென்று ஓடிப் போய் பார்த்த பெண்ணிற்கு நடந்த நிகழ்வு என்னவென்று ஒரு நிமிடம் ஒதுக்கி பாருங்கள்

தற்போது வெயில் காலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தண்ணீருக்கு பஞ்சம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது இந்த நிலையில் கவிதா என்ற ஒரு பெண்மணி தன்னுடன் துணைக்கு அழைத்துக் கொண்டு தண்ணீர் எடுப்பதற்காக வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள்.

சிறிது தூரம் செல்லும் பொழுது மழை இலேசாகத் ஊதுகிறது வேகமாக தண்ணீர் எடுத்து விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று பேசிக்கொண்டு சில நிமிடங்கள் நடந்து சென்ற போது திடீரென்று ஒரு பயங்கரமான சத்தம் கேட்கிறது அது என்ன சத்தம் என்று கவிதா திரும்பி பார்க்கும் பொழுது கவிதா அவர்கள் ஒரு மரத்தில் இடி பட்டு பற்றி எரிந்து கொண்டிருக்கும் காட்சியை பார்க்கின்றார்கள்.

அதை தன்னுடைய நான் கூட வந்த அந்த பெண்மணியும் பார்க்கின்றார்கள் பார்த்த பெண்மணி எனக்கு ஒரு அதிர்ச்சி அங்கு காத்திருக்கிறது கவிதா அங்கு சிலை போல உறைந்து அந்த மரத்தை பார்த்துக்கொண்டு இருந்த நிலமே அவள் கண்டால் உடனே வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு வைத்தியம் பார்க்கின்ற பொழுது அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளது.

எப்படி இறந்தார் பின்பு எப்படி அங்கிருந்து என்னுடன் நடந்து வீட்டுக்கு வந்த ரெண்டு கேட்கும்பொழுது இடி இடித்து அந்த அதிர்ச்சியின் காரணமாக பின்னர் இவர் மீது பட்டு உடனடியாக ரத்தம் போவது உறைந்து இவள் இறந்து இருக்கிறார் என்று மருத்துவ கூறியிருக்கின்றார்கள் மனித வாழ்க்கையில் மரணம் எப்படி வரும் என்று தெரியவில்லை தண்ணீர் எடுக்க சென்ற பெண்மணி இருக்கும் வீட்டிற்கு பார்க்க கூடிய நிலைமை வந்துவிட்டது மழை நேரங்களில் வெளியே செல்லும்போது பார்த்து செல்லுங்கள்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *