சினிமா

லிப்டில் ரஜினி பட நாயகி நடந்த நிகழ்வு கதறிய நடிகை அப்படி என்னதான் நடந்தது

ரஜினி படத்தில் நடித்த ஒரு பிரபல நடிகை ராதிகா ஆப்தே இந்த நடிகையை பற்றிய கூற வேண்டுமென்றால் தமிழ் மலையாளம் போன்ற அனைத்து படங்களிலும் நடித்து இருக்கின்றார்கள் வெளியே கூற விற்கப்படும் விஷயங்கள் அனைத்தையும் அவர்கள் வெளிப்படையாக கூறி விடுவார்கள் என்பதையும் அவர்கள் பேசும் வார்த்தைகளையும் பத்திரிகைகளில் அவர் வெளிப்படையாக சொல்லி விடுவார்.

தமிழில் அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது சமூகத்தில் ஒரு படத்தை நடித்து இருக்கின்றார் அந்த படப்பிடிப்பின் போது தன்னுடைய முதுகில் காயம் ஏற்பட்டிருக்கிறது அதனால் அந்த படத்தில் நடிப்பு கொஞ்சம் தாமதமாக இருக்கின்றது தன்னுடைய அறைக்கு செல்லும் பொழுது லிஃப்டில் ஏறி இருக்கின்றார்.

அந்த நிலையிலும் அந்தப் படத்தினுடைய கதாநாயகன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டான் எழுதி இருக்கின்றார் அப்போது அந்த இருவர் மட்டும் இருந்த அந்த நேரத்தில் உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னிடம் கூறுங்கள் உங்கள் முதுகிற்கு மறந்து போடுகிறேன் அதனை தருகிறேன் என்றும் ஒரு அருவருப்பான முறையில் கூறியிருக்கின்றார் இதனை கேட்ட அவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி படத்தினுடைய தயாரிப்பாளரிடம் மறுநாள் கூறி இருக்கின்றார்கள்.

இதனை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் அந்த நடிகரை கூப்பிட்டு சத்தம் போட்டிருக்கிறார் நடிகை என்றால் எது வேண்டுமானாலும் செய்து விட்டார்கள் என்று ஆவேசமாக பேசி இருக்கின்றார் அப்போது அந்த தயாரிப்பாளர் கேட்டிருக்கின்றார் நீங்கள் சில படங்களில் நடித்தீர்கள் அதெல்லாம் தவறு இல்லையா என்று கேட்கும் பொழுது ஒரு வேளை உணவிற்கு வழியில்லாமல் இருந்தபோது யாரும் எங்களுக்கு உதவவில்லை நான் எப்படி நடித்தால் உங்களுக்கு என்னை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்று சிரிப்பாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *