ஆரோக்கியம்

வீட்டில் சாம்பிராணி போடும் பொழுது இதை மட்டும் செய்து பாருங்கள் வீட்டில் சர்வ லட்சணங்களும் நிரந்தரமாக கிடைக்கும்

உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யமும் குறைவில்லாமல் கிடைக்க வேண்டுமோ அப்போது சாம்பிராணி புகை போடும் போது மறக்காமல் இதனை செய்து பாருங்கள் பொதுவாகவே சாம்பிராணி புகை போடும் பொழுது நல்ல வாசனை வரக்கூடிய சாம்பிராணி போட வேண்டும் ஏனென்றால் அப்போதுதான் நல்ல சக்தி நம்மை சுற்றி இருக்கும் அதுபோல் சாம்பிராணி புகை காற்றில் உள்ள நச்சுக்களை அழித்து நம் உடலுக்கு ஆரோக்கியமான காற்றை கொடுக்கிறது.

எதிரிகளின் பயம் இருந்தால் நாய்கடுகு போட்டுக்கொள்ளலாம் சகல ஐஸ்வர்யமும் கிடைக்க மருதாணி விதையை போட வேண்டும் அதுபோல் தொடர்பும் இல்லை என்ற ஒன்று சேர்த்துப் போட்டால் ஐஸ்வரியம் குறைவில்லாமல் நமக்கு கிடைக்கும் இது அனைத்தையும் விட தசாங்கம் இதை சாம்பலுடன் போடும்பொழுது என்ன விதமான பலன்கள் நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

பொதுவாகவே தசாங்கம் என்பது இயற்கையாக கிடைக்கக் கூடிய 10 வகையான மூலிகைகளை கொண்டதுதான் தசாங்கம் இவற்றை சாம்பிராணியுடன் சேர்த்து போடும் பொழுது பொதுவாகவே அரசாங்கத்திற்கு வாசனை அதிகமாக உண்டு எங்கு நர் வாசனை வருகிறது அங்கு லட்சுமி இருப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று அதுமட்டுமில்லாமல் இதனுடைய புகையை நாம் சுவாசிப்பதனால் உடலில் உள்ள நோய்கிருமிகள் அறிவது மட்டும் இல்லாமல் கண்திருஷ்டி போன்ற தீமை தரக்கூடிய அந்த விடயங்களும் நம்மை விட்டு அகன்று விடுகின்றன.

எனவே நீங்கள் இனி நான் சாம்பிராணி போட வேண்டுமென்றால் தசாங்கம் சேர்க்காமல் போட வேண்டாம் இந்த அரசாங்கம் நமக்கு கடைகளில் பவுடராக தான் கிடைக்கும் அதை வாங்கும்போது கூடவே சேர்த்து முக்கோண வடிவில் உள்ள ஒரு கூம்பு கொடுப்பார்கள் அதனுள் இந்த பவுடரை புகுத்தி அந்த கூம்பு வடிவத்தை எடுத்து நாம் கொடுக்க வேண்டும் எந்த அளவிற்கு இந்த புகை நம்முடைய வீட்டில் பரவுகிறதோ அந்த அளவிற்கு வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் விலகும் நீங்கள் இனி சாம்பிராணி புகை போடும் பொழுது இதை பயன்படுத்தி பாருங்கள் நீங்களே அதிர்ந்து போவீர்கள் அல்லது அதற்கு பதிலாக இந்த சங்கத்தை மற்றும் நீங்கள் குளித்தால் போதும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *